அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: கெளடா
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியே அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெறும் என்று முன்னாள்பிரதமர் தேவகவுடா நம்பிக்கை தெரிவித்தார்ய
முன்னாள் பிரதமர் தேவ கவுடா சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியாகிய எங்கள் கட்சி, திமுக, அதிமுக கூட்டணிகளை எதிர்த்து தனியாகப்போட்டியிடுகின்றது.
பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால் நாடே அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.பல துறைகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது அனைவரும் அறிந்ததாகும்.
தெஹல்கா ஆயுதப்பேர ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.ஆனால் ஆளுங்கட்சியினர் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு தொகுதிகளில்வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த நான்கு மனுக்களுமே நிராகரிக்கப்பட்டுவிட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதியாகும். சட்டசபைத்தேர்தல் முடிவுகள் அதிமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும். ஜெயலலிதா முதல்வராவதற்கு சட்டத்தில் இடம்உள்ளது என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் கூறியுள்ளார்.
அதனால் அதிமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும். ஜெயலலிதாதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றார்கவுடா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications