For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு நலம்பெற அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தை முன்னேற்றவும் நாடு நலம் பெறவும் எம்ஜிஆர் ஆட்சி அமையவும் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா மக்களை வேண்டிக் கொண்டார்.

பிரச்சாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமையன்று சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தஜெயலலிதா கூறுகையில்,

குடும்ப ஆட்சி நடத்துபவர்களிடமிருந்து தமிழகத்தை மீட்க மக்களாகிய நீங்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். தற்போதுகொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் திமுகவை வீட்டுக்கு அனுப்புங்கள்.

தமிழகத்தை முன்னேற்றவும் நாடு நலம் பெறவும் எம்ஜிஆர் ஆட்சி அமையவும் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மக்களைஅவர் கேட்டுக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X