திமுக சாதி கூட்டணி அல்ல சாதிக்கும் கூட்டணி: மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக கூட்டணியில் சாதிக் கட்சிகள் இருப்பதால் இது சாதிக் கூட்டணி என்கிறார்கள். ஆனால் இது சாதிக் கூட்டணிஅல்ல, சாதிக்கும் கூட்டணி என்றார் மத்திய அமைச்சர் முரசொலி மாறன்.
சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சிகளும், பத்திரிக்கைகளும் குறைகளைச் சுட்டிக் காட்டினால் திமுக அரசு அதற்குத் தீர்வு கண்டது.
தவறிப்போய் நீங்கள் அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், அவர்கள் தமிழகத்தைக் கூறு போட்டுவிற்று விடுவார்கள்.
தமிழ்நாட்டுக்கு வரப்போவது நல்ல நேரமா கெட்ட நேரமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் நாளில் நல்ல தீர்ப்பை வழங்குங்கள். இல்லாவிட்டால் இருளும் ஆபத்தும் தமிழகத்தைச் சூழ்ந்து விடும்என்றார் மாறன்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications