3 நிறங்களில் பூத் ஸ்லிப்புகள் வழங்குகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தலுக்கான பூத் ஸ்லிப்புகளை 3 நிறங்களில் அச்சடித்துக் கொள்ளுமாறு தி.மு.கவினரை கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து தி.மு.க.தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வாக்காளர் அடையாளச் சீட்டுகளை வெள்ளைத்தாளில் கறுப்பு, நீலம், கருநீலம் ஆகிய 3 நிறங்களில் ஏதாவது ஒருநிறத்தில் அச்சிட்டுக் கொள்ளலாம் என இந்த மாதம் 6ம் தேதி கடிதம் மூலமாக தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
எனவே இந்த 3 நிறங்களில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாளச் சீட்டுகளை பூர்த்தி செய்வதற்கும் கறுப்பு,நீலம், ராயல்புளூ ஆகிய மையை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இதை தி.மு.கவினர்அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications