10 முதல் 14 ம்தேதி வரை மதுக்கடை திறந்தால் தண்டனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது எனஅரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது.வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடக்கிறது.இதையடுத்து 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது. 15ம் தேதி காலைதான்மதுக்கடைகள் திறக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசு ஆணையை மீறி மதுகடைகளை திறந்து மதுபானங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். கடையின் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என அரசுஎச்சரிக்கை விடுத்துள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications