வெற்றி மட்டுமே குறிக்கோள்: பண்ருட்டி ராமச்சந்திரன்
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:
தேர்தல் முடியும் வரை நமது கவனம் வெற்றியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று மக்கள் நல உரிமைக் கழக வேட்பாளர்பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பண்ருட்டி தொகுதியில் மக்கள் நல உரிமைக்கழக வேட்பாளராகப் போட்டியிடும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:
சலசலப்புக்கு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். வெற்றி நமதே. எனக்கு பயம் என்பது எப்போதும் கிடையாது.
சட்டசபையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அப்போதெல்லாம் நான் மிகவும் அமைதியாக இருப்பேன். அதைப்பார்த்து புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். உன்னால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது என்று கேட்பார். அதாவது நான் சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்.
தேர்தல் முடியும்வரை வெற்றி மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். சட்டத்தை நாம் ஒரு போதும் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications