For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அட்டவணை

By Staff
Google Oneindia Tamil News

தமிழக சட்டசபை தேர்தல் இந்தமாதம் 10ம் தேதி, வியாழக்கிழமை நடைெபெறுகிறது. அது பற்றிய ஒரு பார்வை.

தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 31ம் தேதி (சனிக்கிழமை) வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தாதவது:

தேர்தல் அட்டவணை ஏப்ரல் மாதம் 16ம் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும்.

வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் மாதம் 23ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள்.

வேட்புமனுக்கள் ஏப்ரல் மாதம் 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை)பரிசீலனை செய்யப்பட்டது.

வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் மாதம் 26ம் தேதி வியாழக்கிழமை கடைசி நாள்.

தேர்தல் மே மாதம் 10ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை மே மாதம் 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

தேர்தல் நடத்தி முடிக்கப்பட கடைசி நாள்: மே மாதம் 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) என கூறப்பட்டிருந்தது.


தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 4,74,79.006

ஆண் வாக்காளர்கள்: 2,38, 54,492 பேர்.

பெண் வாக்காளர்கள்: 2,36,24,064 பேர்


மொத்த தொகுதிகள்: 234

234 தொகுதிகளுக்கு 1,860 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 1,750பேர்.

பெண் வேட்பாளர்கள்: 110 பேர்.


மொத்த வாக்குச் சாவடிகள்:54, 916

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X