பாண்டிச்சேரி: போலீஸ் தடியடிக்கு ஒருவர் பலி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும்இடையே நடந்த தகராறில் ஒருவர் உயிரிழந்தார்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு மிகவும்விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இங்கு மொத்தம் 778 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 229 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவாக்குச்சாவடிகளாகவும், 33 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகவும் அடையாளம்கண்டறியப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார்ரோந்துப்பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி வாகனச்சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாண்டிச்சேரியில் உள்ள ஊத்துப்பட்டு வாக்குச்சாவடி அருகே ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்களைக்கலைத்து விடுவதற்காகப் போலீஸார் தடியடி நடத்தியபோது எல்லையப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் ஆரம்பித்தது.
இதற்கிடையே, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஒருவரும் திடீரென்று மரணமடைந்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications