சட்டசபைத் தேர்தல் செலவு ரூ. 42 கோடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலுக்கான செலவு ரூ. 42 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபைக்கு வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது மொத்தம் 234 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது.மொத்தம் 1857 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 104 பேர் பெண்கள்.
வாக்குப்பதிவுக்கு மாநிலம் முழுவதிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல்பணிகளில் மொத்தம் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதுகாப்புப் பணியில் கிட்டத்தட்ட 1லட்சம் போலீஸார், துணை ராணுவப் பிரிவினர் ஈடுபட்டனர். கூடுதலாகஅதிரடிப்படையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது.
தேர்தல் பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 42 கோடி வரை செலவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. இதன் சராசரிவிகிதப்படி ஒரு வாக்காளருக்கு ரூ. 8.85 வரை செலவாகியிருக்கிறது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications