திமுகவுக்கு ஓட்டுகேட்ட தேர்தல் அதிகாரி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவுக்கு ஓட்டு போடச் சொன்ற தேர்தல் அதிகாரிக்கு அடி-உதை விழுந்தது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் தக்கர் பாபா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் செல்வேந்திரன் என்பவர் தேர்தல்அதிகாரியாக உள்ளார்.
அவர் அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் திமுக வேட்பாளர் மு.க. ஸ்டாலிக்கு வாக்கக் கோரியதாகக் கூறப்படுகிறது. தேர்தல்அதிகாரியாக இருந்து கொண்டு அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதால் கோபமடைந்த த.மா.காவினர் அவரைத் தாக்கினர்.
ஸ்டாலினை எதிர்த்து அதிமுக அணி சார்பில் போட்டியிடும் த.மா.காவின் வேட்பாளர் விடியல் சேகர் அங்கு வந்து தனது கட்சியினரைசமாதானப்படுத்தினார்.
தான் திமுகவுக்கு ஆதரவாக ஓட்டுப் போடச் சொல்லவில்லை என செல்வேந்திரன் மறுத்தார்.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications