For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டிச்சேரியில் பரபரப்பான வாக்குப்பதிவு

By Super
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டுவருகின்றனர்.

பாண்டிச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஏனாம், காரைக்கால் மற்றும் மாஹே ஆகியவைமுக்கியமான தொகுதிகளாகும்.

இங்கு மொத்தம் 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்

இங்கு அதிமுக, பாமக கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடது சாரிக்கட்சிகள் கூட்டணி, திமுக, பாஜக கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X