அன்புள்ள தமிழர்களே,

Subscribe to Oneindia Tamil

தேர்தல் கூத்து முடிந்துவிட்டது... வெல்லப்போவது திமுகவா அதிமுகவா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். திமுக வென்றால் யார்யார் அமைச்சராகலாம்? அதிமுக வென்றால் யார் யார் அமைச்சராகலாம்?

இந்த வேலையை கருணாநிதியும் ஜெயலலிதாவும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்கிறீர்களா. அது உண்மை தான். ஆனால்,இப்படி ஒரு காபினட் இருந்தால் நன்றாக இருக்குமே! என உங்களுக்கும் ஒரு கனவு இருக்கும் அல்லவா?

இங்கே திமுக, அதிமுக வேட்பாளர்களில் 40 பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறோம். இதில் முதலில் நீங்கள்எந்தக் கட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் 40 பேர் பட்டியலில் இருந்து 15 அமைச்சர்களைத் தேர்ந்தெடுங்கள்.

எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 40 பேர் பட்டியலில் பல பேர் தோற்றுப் போகவும் வாய்ப்புள்ளது. அப்படி அவர்கள்தோற்கும் பட்சத்தில் 14ம் தேதி இந்தப் பட்டியலில் நாங்கள் திருத்தம் செய்வோம். தோற்றவர்களை நீக்கிவிட்டு வென்றவர்களைச்சேர்ப்போம். நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர் தோற்றுப்போனால், 14ம் தேதி நீங்களும் முன்பு தேர்வு செய்த வேட்பாளர்களைமாற்றிவிட்டு வெற்றி பெற்றவர்களைச் சேர்க்கலாம்.

14ம் தேதி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் கனவு அமைச்சர்கள் பட்டியலை நீங்கள் மாற்றலாம்.

நீங்கள் தேர்வு செய்யும் பட்டியலில் இருந்து எத்தனை பேர் உண்மையிலேயே அமைச்சர்கள் ஆகிறார்களோ, அதற்கு ஏற்ற புள்ளிகளைநீங்கள் வெல்வீர்கள். அதிகபட்ச புள்ளிகள் வெல்பவர்கள் பரிசுகளை வெல்லப் போகிறீர்கள்.

14ம் தேதிக்குள் கனவு அமைச்சர்கள் பட்டியலைத் தேர்வு செய்பவர்களுக்கு கூடுதலாக 10 புள்ளிகள் உண்டு !

போட்டிக்கு நீங்கள் ரெடியா !

வாருங்கள்,

Username
Password
Forgot password New User
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+