கேரள, மேற்குவங்கம், அஸ்ஸாமிலும் வாக்குப் பதிவு தொடக்கம்
டெல்லி:
தமிழகம்- பாண்டிச்சேரி தவிர மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் சட்டசபைகளுக்கும் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7மணிக்குத் தொடங்கியது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் 24 ஆண்டுகாலம் தொடர் ஆட்சி நடத்தி வருகிறது கம்யூனிஸ்ட் கட்சி. முதல்முறையாக ஜோதிபாசு முதல்வராகஇல்லாமல் தேர்தலை சந்திக்கிறது அந்தக் கட்சி. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி இந்த முறைகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடும் சவாலாக விளங்கி வருகின்றன.
கல்கத்தா உள்பட மேற்கு வங்கம் முழுவதுமே காலையிலேயே தீவிரமாக வாக்குப் பதிவு தொடங்கியது.
கேரளம்:
மேற்கு வங்கத்துக்கு இணையாக கம்யூனிஸ்ட்களின் கோட்டைகளில் ஒன்று கேரளா. இங்கும் காலை 7 மணிக்கு விறுவிறுப்பானவாக்குப் பதிவு தொடங்கியது.
கேரளத்தில் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைத் தழுவும் என எதிர்பப்ரக்கப்படும் நிலையில் பலத்த பாதுகாப்புக்குஇடையே வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.
அஸ்ஸாம்:
அஸ்ஸாமில் உல்பா பயத்துக்கு இடையே தேர்தல் நடக்கிறது. காலையில் வாக்குச் சாவடிகளில் ராணுவத்தினரும் போலீசாரும் தான்நின்று கொண்டுள்ளனர். ஓட்டு போட மக்களே வரவில்லை.
உல்பா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வாக்களிக்க வெளியே வரவே மக்கள் அச்சப்படுகின்றனர். தீவிரமானபாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் கூட காலை 7 மணிக்கு வாக்களிக்க யாருமே வரவில்லை. பிற்பகலுக்குப் பின்னர் தான் இங்குசுமாரான வாக்குப் பதிவாவது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications