வீரப்பன் பகுதியில் திக்...திக்.. ஓட்டுப் பதிவு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
வீரப்பன் காட்டுப் பகுதியில் பலத்தப் பாதுகாப்புடன் ஓட்டுப் பதிவு நடக்கிறது.
வீரப்பன் நடமாட்டம் உள்ள பகுதிகள் என சந்தேகிக்கப்படும் தாளவாடிப் பகுதியில் அதிரடிப்படையினர், ஏ.கே 47 துப்பாக்கிப்பாதுகாப்புடன் ஓட்டுப் பெட்டிகளை எடுத்துச் சென்றனர்.
இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது.
கடம்பூர், தாளவாடி, தலைமலை, குத்தியலாத்தூர், உண்டுஉறைவிடப் பாளையம் ஆகிய ஊர்களுக்கு நேற்று (புதன்கிழமை) ஓட்டுஇயந்திரங்கள் பலத்தபாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
இங்கு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 208 வாக்குச் சாவடிகளில் ஒட்டுப் பதிவு நடக்கிறது.
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications