வைகோவுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:
வைகோ தன் மீது கூறியுள்ள ஆதாரமில்லாத குற்றச்சாட்டு குறித்து அவர் மீதுசட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தி.மு.கவினர்தேர்தலின் போது வன்முறையை தூண்டிவிடுவதற்கும், வாக்காளர்களைவாக்களிக்கவிடாமல் தடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக குற்றம் கூறி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதலிளிக்கும் விதமாக தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதிஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வைகோ கூறியுள்ள குற்றச்சாட்டு ஆதாமில்லாதது. வேண்டுமென்றே வைகோ தி.மு.க.மீதும் என் மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வைகோவின்அறிக்கையை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைஎடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கருணாநிதி எச்சரித்துள்ளார்
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications