லாரி மோதி 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் லாரி மோதி லாட்ஜ் உரிமையாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். பெரியமேடு பகுதியில் லாட்ஜ் ஒன்றுவைத்திருந்தார். இவரது லாட்ஜில் வேலை பார்த்து வந்தவர் ராமு.
மைக்கேல் ராஜும், ராமுவும் அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனர். முத்துச்சாமி அய்யர் பாலம் மீது அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரிஒன்று மொபெட்டில் மோதியது.
இதில் ராமுவும், மைக்கேல் ராஜும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு பொது மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் இறந்தனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications