ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பூஜை செய்த வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
ஓசூர் பாரதிய ஜனதாக் கட்சி வேட்பாளர் ஓட்டு இயந்திரத்திற்கு பூஜை செய்து ஓட்டுப் பதிவை ஆரம்பித்தார்.
தர்மபுரி மாவட்டம், ஒன்னலவாடியைச் சேர்ந்தவர் பி.வெங்கடசாமி. இவர் பாரதிய ஜனதாக் கட்சி சார்பாக ஓசூர்தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிகாலையிலேயே ஓட்டளிக்கத் தயாரான இவர், நேராக கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். பின்னர்மஞ்சள், குங்குமத்தோடு ஒன்னலவாடி வாக்குச் சாவடிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு முதல் ஆளாக ஓட்டு இயந்திரத்தைப் பார்த்து பூஜை, மாலை போட்டார். பின்னர் ஓட்டுப் போட்டு விட்டுதேர்தல் பணிகளைக் கவனிக்கத் துவங்கினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications