அசாமில் விறுவிறுப்பாக நடக்கிறது மறுவாக்குப்பதிவு
கவுஹாத்தி
மறுவாக்குப்பதிவு நடந்து வரும் அசாமில் காலை 10 மணி வரை 15 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், கேரளா,பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை சட்டசபை தேர்தல் நடந்தது.தேர்தலின் போது நடந்த வன்முறை காரணமாக அசாமில் 206 வாக்குச்சாவடிகளில் இரண்டு கட்டமாக மறுவாக்குப்பதிவுக்குஉத்தரவிடப்பட்டிருந்தது.
இவற்றில் பிரம்மபுத்திரா பகுதியில் உள்ள 75 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது.131 தொகுதிகளில்ஞாயிற்றுக்கிழமை காலை வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 15 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மாலை 4மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்தது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
தேர்தலில் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக மறுவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுவாக்குப் பதிவு நடைபெறும்செல்லும் வழியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications