மிஸ் யுனிவர்ஸாக போர்டோரிகோ நாட்டு அழகி தேர்வு
பாயமோன்: (போர்டோரிகோ)
போர்டோரிகோ அழகியான டெனிஸ் க்யூனோன்ஸ் ஆகஸ்டு இந்த ஆண்டு (2001) மிஸ் யுனிவர்ஸாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மிஸ். யுனிவர்ஸ் உலக அழகி போட்டி நடைபெறும்.
இவ்வாண்டு இப்போட்டியை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான போர்டோரிகோ தீவைச் சேர்ந்த டெனிஸ்க்யூனோன்ஸ் ஆகஸ்டு இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தைச் சூடிக் கொண்டார்.
இந்தியா அழகி செலினா ஜேட்லி ஐந்தாவது இடத்தைத்தான் பிடித்தார்.
கிரீஸ், அமெரிக்கா, வெனிசூலா அழகிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இடங்களைப்பிடித்தனர்.
கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகி லாரா தத்தா கண்ணீருடன் தன்னுடைய கிரீடத்தை டெனிஸுக்குஅளித்து, விடை கொடுத்தார்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற டெனிஸுக்கு, பட்டத்துடன் ரூ 1 கோடி ரொக்கப்பணமும், அவர் விரும்பும்இடத்தில் ஒரு வீடும் கொடுக்கப்படும். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 77 நாடுகளை சேர்ந்த அழகிகள்கலந்து கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் பட்டங்களை இந்திய அழகிகள் வென்று வந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications