எக்ஸிட் போல் முடிவை நம்ப முடியாது: மலைச்சாமி
சென்னை:
இந்திய தொலைக்காட்சி தூர்தர்ஷன் நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பு ஒட்டு மொத்த வாக்காளர்களின் கருத்து கிடையாது எனஅ.தி.மு.க. தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் மலைச்சாமி எம.பி. கூறியுள்ளார்.
வியாழக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது.தேர்தல் முடிந்தும் அன்று மாலை தூர்தர்ஷன், வாக்களித்த மக்களிடம் அவர்கள்யாருக்கு வாக்களித்தார்கள் என கருத்து கேட்டு தூர்தர்ஷன் எக்ஸிட் போல் வெளியிட்டது.
இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்த விவரம்:
மொத்த வாக்குகளில்,48 சதவீதத்தை அ.தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது
திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது
பிற கட்சிகள் 5 சதவீதத்தைப் பெற்றுள்ளன
இந்த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க. கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைக்கும். திமுக கூட்டணிக்கு 105 இடங்கள்கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும்.என தெரிய வந்தது.
இந்த கருத்துக் கணிப்பு பற்றி மலைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூர்தர்ஷன் கருத்துக் கணிப்பு தமிழக மக்கள் அனைவரின் ஒட்டு மொத்த கருத்து கிடையாது. சென்னை நகரில் வாக்களித்துவிட்டுவந்தவர்களிடம் மட்டும் கேட்டு அதன்படி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவு அது. இது தமிழக மக்களின் அனைவருடைய கருத்தையும்பிரதிபலிக்கும் முடிவு கிடையாது.
சில தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதைவிட உண்மையில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவுஅதிகமாக உள்ளது.
தூர்தர்ஷன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்வெற்றிபெறும் என கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications