டெலிபோன், இன்டர்நெட்டிலும் தேர்தல் முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெலிபோன் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றின் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
இதுகுறித்து அகில இந்திய வானொலி நிலையத்தின் செய்திப் பிரிவு துணை இயக்குநர் பி.எல். செய்னி வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவதற்காக, டெல்லியின் அகில இந்திய வானொலி நிலையம் "தொலைபேசியில் செய்திகள்"என்ற சேவையை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான எண்கள்: 334242 மற்றும் 334343.
இன்டர்நெட்டிலும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது.இதற்கான வெப்சைட் முகவரிகள்: www.airfmnews.com மற்றும் www.allindiaradio.com என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications