வானொலியில் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல், திருச்சி மக்களவை நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை சென்னை வானொலிநிலையம் உடனுக்குடன் ஒலிபரப்புகிறது.
சென்னை அலைவரிசை 1-ல் காலை 9 மணி, 10 மணி, 11 மணி, பிற்பகல் 12.30 மணி, 1.50 மணி, 3.30 மணி,மாலை 4 மணி, 5.30 மணி, இரவு 7.30 மணி, 8.30 மணி, 10.30 மணி மற்றும் 11.30 மணி ஆகிய நேரங்களில்சிறப்பு தேர்தல் செய்திகள் ஒலிபரப்பாகும்.
சென்னை பண்பலை அலைவரிவை 1-ல் காலை 11.30 மணி, பிற்பகல் 12.30 மணி, 1.30 மணி, 2.30 மணி, 3.30மணி மாலை 4.30 மணி, 5.30 மணி, 6.30 மணிக்கு தேர்தல் செய்திகள் ஒலிபரப்பாகும். ஒவ்வொரு செய்தியும் 5நிமிடங்களுக்கு ஒலிபரப்பப்படும்.












Click it and Unblock the Notifications