• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் கடந்த 10 ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாகஇயங்காத காரணத்தால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்த 6 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

துறைமுகம் தொகுதியில் உள்ள ஏழுகிணறு வாக்குச்சாவடி, வேலூர் தொகுதியிலுள்ள சாயிராதாபுரம் கிருஷ்ணசாமிஉயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி, விழுப்புரம் தொகுதியில் ராமையன்பாளையத்தில்அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடராஜன் மெட்ரிக்குலேஷன்பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி, அருப்புக்கோட்டையிலுள்ள தொட்டியங்குளம் மற்றும் திருவெறும்பூரிலுள்ளசெயின்ட் ஆக்னஸ் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X