தஞ்சையில் குடிநீர் கோரி பெண்கள் சாலைமறியல்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் குடிநீர் வசதி கோரி திடீர் சாலைமறியலில் பெண்கள் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பூக்காரத் தெரு லாயம் பகுதியில் கடந்த சிலநாட்களாகக் குடிநீர் வரவில்லை.
இது சம்பந்தமாக நகரசபைத் தலைவர், ஆணையருக்கு மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், விளார் ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர்.
ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு லாரி குடிநீர் வழங்குவதாகவும், இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு வேலையை 15 நாட்களில் முடித்துத்தருவதாகவும் தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, பெண்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச் சாலைமறியலால் 1 மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications