196 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட 233 தொகுதிகளில் 196 இடங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுககூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 36 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பெற முடிந்துள்ளது.

மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி வெற்றி விவரம்: வென்ற இடங்கள் -196

அதிமுக- 133 இடங்கள்

த.மா.கா- 21

பா.ம.க.- 20

காங்கிரஸ்- 7

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 6

இந்திய கம்யூனிஸ்ட்- 5

தேசிய லீக் -1

பார்வர்டு பிளாக் - 1

குடியரசு கட்சி - 1

சுயேச்சை புவனகிரி - 1

திமுக கூட்டணி விவரம்: வென்ற இடங்கள்- 36

திமுக- 27

பா.ஜ.க.- 4

எம்.ஜி.ஆர். அதிமுக- 2

திமுக ஆதரவு நண்பர்கள்-2

விடுதலை சிறுத்தைகள் - 1

மதிமுக- 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+