இன்று பிற்பகல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில்திங்கள்கிழமை பிற்பகல் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முதல்வர் பதவி ஏற்பவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெயலலிதாவை தங்கள் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதா கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பாத்திமா பீவியைசந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications