தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகர் காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக காளிமுத்து விரைவில் பதவியேற்கவுள்ளார் என்று அதிமுகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை பொன்னையன், தம்பிதுரை, சரோஜா, வாண்டையார் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா தனது அமைச்சரவையை விரைவில்விரிவுபடுத்தவுள்ளார்.

அப்போது அதிமுக அவைத்தலைவரும், மதுரை திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாகத்தேர்ந்தெடுக்கப்பட்டவருமான காளிமுத்து சட்டசபை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் தங்கள் கட்சியைத் தவிர கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க மாட்டோம்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+