தலைவர்களுக்கு ஜெ. இன்று அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை காலை மாலைஅணிவித்து மரியாதை செய்கிறார்.
முதல்வர் பதவியை மீண்டும் ஏற்றுள்ள ஜெயலலிதா, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு முன்பு,தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
புதன்கிழமை அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு சென்று அவர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்துகிறார். அதன் பின்னர் அண்ணா சாலையிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை, பெரியார் சாலையிலுள்ள காமராஜர்சிலை, பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications