ஜெ.வுக்கு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து
கொழும்பு:
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதற்கு இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து இலங்கை பத்திரிக்கைகள் பெரிய அளவில்செய்தி போடாத நிலையில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்துத் தெரிவித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில்,
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டற்கு வாழ்த்துக்கள். இது ஜெயலலிதாவுக்கும், அதிமுககூட்டணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
இந்தியாவுடன் குறிப்பாக தமிழகத்துடன் அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட இலங்கை தயாராகஉள்ளது.
இந்தியாவும், இலங்கையும் இனி பல துறைகளில் இணைந்து செயல்பட இரு நாட்டினரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications