சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சென்னை தேனாம்பேட்டை அருகே உள்ளது புலவர் நக்கீரன் நகர். இங்குள்ள பள்ளியொன்றில் தமிழக முதல்வர்சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கு வழக்கம் போல புதன்கிழமை காலை சத்துணவு ஊழியர்கள், உணவு சமைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது காலை 11 மணியளவில் திடீரென சத்துணவுக் கூடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பிறகுசடசடவென கூடமே இடிந்து விழுந்தது. சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்ததும் உடனடியாக அங்கிருந்தஊழியர்கள் வெளியேறி விட்டனர்.
கூடம் இடிந்து விழுந்தபோது, மாணவர்கள் யாரும் அப்பகுதியில் இல்லை. வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து அறிந்ததும் தேனாம்பேட்டை போலீஸார் விரைந்து வந்து இடிபாடுகளை அப்புறப்படுத்தும்பணியை மேற்கொண்டார்கள்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications