பவர் கட்: இருளில் மூழ்கியது சென்னை
சென்னை:
சென்னையில் திங்கள்கிழமை ஏற்பட்ட மின்சாரதடை காரணமாக சென்னை மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.மின்சார ரயில்களும் ஓடவில்லை.
சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் திங்கள்கிழமைமாலை திடீரென் பழுது ஏற்பட்டது.
இதன் காரணமாக வடசென்னையில் அமைந்திருக்கும் பவர் அவுசில் இருக்கும் மின் உற்பத்தி இயந்திரமும், பேசின்பிரிட்ஜ் ஜி.எம்.ஆர்.வாசவி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள இயந்திரமும் செயல்படவில்லை.
இதனால் இந்த இடங்களிலிருந்து சென்னைக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாகசென்னை நகரில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரம் இல்லாமல் சென்னை நகரமே இருளில்மூழ்கியது.
மின்சார ரயில்களும் மின்தடை காரணமாக பாதி வழியில் நின்றதால், அதில் பயணம் செய்த பயணிகளும் பெரும்அவதிக்குள்ளானார்கள்.
சென்னையிலிருந்து கிளம்பும் ரயில்கள் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஸ்ரீபெரும்புதூர்டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு சென்னை நகரின் சில பகுதிகளுக்கு இரவு 7 மணிக்குமின்சாரம் வந்தது.
சென்னை நகரில் மின்சாரம் தடை பட்டிருந்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications