வாஜ்பாய்க்கு மீண்டும் மூட்டுவலி அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
ஏர் இந்தியா விமான நிலையம்:
பிரதமர் வாஜ்பாய்க்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் இரண்டாவது முறையாக மூட்டுவலி அறுவை சிகிச்சைநடக்கவுள்ளது.
மலேசியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் வாஜ்பாய் ஏர் இந்தியா விமானநிலையத்தில் நிருபர்களிடம் பேகையில், எனக்கு வரும் ஜூன் மாதம் இரண்டாவது முறையாக மூட்டுவலிக்காகஅறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மும்பையில் உள்ள சித்தரஞ்சன் ரத்வத் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6 ம்தேதியோ அல்லது 7 ம் தேதியோ அறுவை சிகிச்சை நடைபெறும் என்றார்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 10 ம் தேதி ரன்வத் என்று அமெரிக்க டாக்டர் வாஜ்பாய்க்கு மூட்டுவலிஅறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications