சென்னையில் கார் விபத்தில் 3 பேர் பலி
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு கார் பாலத்திலுள்ள சாலைத் தடுப்பு மீது மோதியதில்அதில் பயணம் செய்த 3 பேர் இறந்தனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சுதர்சன் (43). தொழிலதிபராக உள்ளார். இவரது சிங்கப்பூர் நண்பர்கள் லூயில்செல்லையா, மாணிக்கம் ராம்சந்த், ராமானுஜம் ஆகியோர் விடுமுறையில் சென்னைக்கு வருவதாகதெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நண்பர்களை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவுமீனம்பாக்கம் சென்றார். விமான நிலையத்தில் நண்பர்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது சைதாப்பேட்டை அருகே கார் வந்தபோது, ஒரு முதியவர் சாலையைக் கடக்க முயற்சித்தார்.
அப்போது கார் அவர் மீது மோதி விடாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் செந்தில்வேல் வலது பக்கம் காரைத்திருப்பினார். அப்போது நடுவில் இருந்த சாலைத் தடுப்பு மீது கார் மோதி விழுந்தது.
இதில் சுதர்சன் அங்கேயே இறந்தார். டிரைவர் செந்தில்வேல், லூயிஸ் செல்லையா ஆகியோர் படுகாயமடைந்தனர்.அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இருவரும் இறந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications