மூப்பனாரிடம் ஆசி பெற்ற காங். எம்.எல்.ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரைஅவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் 7 பேர் வெற்றி பெற்றுஎம்.எல்.ஏக்களாகியுள்ளனர். இவர்கள் புதன்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்து ஆசிபெற்றனர்.
எம்.எல்.ஏக்கள் யசோதா, உமா மகேஸ்வரி, சிவசுப்ரமணியம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மூப்பனாரிடம் ஆசிபெற்றனர். நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications