புதுவையில் காங். ஆட்சி? இன்று தெரியும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது பற்றி இன்று நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்ட முடிவில்தெரிந்து விடும்.
இதுகுறித்து பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது பற்றி மூப்பனாரிடம் பேசினேன். தமிழக முதல்வர்ஜெயலலிதாவிடமும் முறையாக ஆதரவு கேட்போம்.
சோனியா காந்தி யாரை முதல்வராக அறிவிக்கிறாரோ, அவரையே நாங்களும் ஏற்றுக் கொள்வோம்.
வியாழக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதுபற்றி இறுதி முடிவு எடுப்போம் என்றார் சண்முகம்.












Click it and Unblock the Notifications