For Daily Alerts
Just In
மே. வங்க முதல்வராக புத்ததேவ் பதவி ஏற்பு
கோல்கத்தா:
மேற்குவங்கத்தின் முதல்வராக புத்ததேவ் பட்டாசார்யா பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்தமாதம் 10ம் தேதி மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் இடது சாரி கட்சிபெரும்பான்மை பெற்றது.
இதையடுத்து மேற்கு வங்கத்தின் 8வது முதல்வராக புத்ததேவ் பட்டாசார்யா பொறுபேற்றுக் கொண்டார்.
மேற்கு வங்க ராஜ்பவனில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் புத்ததேவ் பதவியேற்றுக் கொண்டார். இவருக்குமேற்கு வங்காள ஆளுநர் விரேன் ஜே. ஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]