ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணி
பெங்களூர்:
மே மாத இறுதியில் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிவியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் டிராவிட் (துணைக் கேப்டன்), சமீர் திகே (விக்கெட் கீப்பர்), சச்சின் டெண்டுல்கர்,சடகோபன் ரமேஷ், சிவசுந்தர் தாஸ், வி.வி.எஸ். லட்சுமண், ஹேமங் பதானி, ஜவகல் ஸ்ரீநாத், அஜித் அகர்கர், ஜாகீர்கான், ஆஷிஷ் நெஹ்ரா, தேபாஷிஷ் மொஹந்தி, ஹர்பஜன் சிங், சாய்ராஜ் பகுதுலே.
ஓய்வு பெறுகிறார் சபா கரீம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் மேற்கு வங்காள கிரிக்கெட் அணிக் கேப்டனுமாகிய சையதுசபா கரீம், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் போது, கிரிக்கெட் பந்துகண்ணில் பட்டதன் காரணமாக, அவருடைய கண் பார்வை மங்கியது. இதைத் தொடர்ந்து சபா கரீம் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications