முப்பனார் - தம்பிதுரை திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை தமிழக அமைச்சர் தம்பிதுரை வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
த.மா.கா தலைவர் மூப்பானாரின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு தமிழக அமைச்சர் தம்பிதுரை வியாழக்கிழமை சென்றார். அவரை மூப்பனார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அதன்பின் இருவரும் தனி அறையில் சுமார் 15 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் மூப்பனார் கலந்து கொள்ள வேண்டும் என ஜெயலலிதா சார்பில் அழைப்பு விடுத்தார் தம்பிதுரை.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. ஆதரவளிப்பது பற்றியும் தம்பிதுரை பேசினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications