கோடீஸ்வரனுக்குப் போட்டியாக கோடீஸ்வரி
சென்னை:
சன் டிவியின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் பாணியில் ஜெயா டிவியில் கோடீஸ்வரி என்ற பெயரில் பெண்களுக்கானநிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
ஸ்டார் டிவி வரிசையில் சன் டிவியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வாரத்திற்கு சனி,ஞாயிறு ஆகிய 2 தினங்களில் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அமிதாப்பச்சனின் குரோர்பதிநிகழ்ச்சியைப் போல பெரிய அளவு பேசப்படாவிட்டாலும் கூட தமிழகத்தில் நல்ல ரசிகர்களைப் பெற்றுள்ளதுகோடீஸ்வரன்.
தற்போது சன் டிவிக்குப் போட்டியாக களம் இறங்குகிறது ஜெயா டிவி. ஆனால் வித்தியாசமாக பெண்களுக்கானகோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தயாரிக்க திட்டமிட்டுள்ள ஜெயா டிவி. இந்த நிகழ்ச்சியை நடத்த நடிகை குஷ்புவைஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
எப்போது முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும், என்ன மாதிரியான நிகழ்ச்சியாக இது இருக்கும் என்பது இன்னும்தெரிவிக்கப்படவில்லை. பெண்களை மட்டுமே மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்படவுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications