பிலிப்பைன்சில் 2 ஹெலிகாப்டர் விபத்துகளில் 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மணிலா:
பிலிப்பைன்சில் நடந்த 2 ஹெலிகாப்டர் விபத்துகளில் 13 பேர் பலியாயினர்.
தனியாருக்குச் சொந்தமான ஒரு ஹெலிகாப்டர், பாலவான் தீவில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 6பேரும் கொல்லப்பட்டனர்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் உடல்களைத் தேடிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டரும்விபத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் இந்த ஹெலிகாப்டரில் இருந்த 7 மீட்புப்படை வீரர்களும் இறந்தனர்.
விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக பிலிப்பைன்ஸ் விமானப்போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் எடில்பெர்டோ யாப் கூறினார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications