இன்று அமைச்சர்கள் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் சனிக்கிழமை மேலும் சில அமைச்சர்கள்சேருகிறார்கள்.

மே 14-ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றபோது அவருடன் 5 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். தற்போது, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

புதிய அமைச்சர்களுக்கு சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆளுநர் பாத்திமா பீவி ஆளுநர் மாளிகையில்பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

விஜயலட்சுமி பழனிச்சாமி, பா.வளர்மதி, அன்வர் ராஜா, இன்பத் தமிழன், பால் மனோஜ் பாண்டியன், தளவாய்சுந்தரம் உள்ளிட்ட பலருடைய பெயர்கள் அமைச்சர் பதவிகளுக்கு அடிபடுகிறது. மொத்தம் 12 அமைச்சர்கள் வரைபதவியேற்கலாம் என்று தெரிகிறது.

அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பிறகு காலை 11.30 மணிக்கு தற்காலிக சபாநாயகரின் பதவியேற்பு விழாநடைபெறும். இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப், தற்காலிக சபாநாயகராகப் பதவிப்பிரமாணம்எடுத்துக் கொள்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+