ஜெ.விடம் 9 துறைகள்: அமைச்சர்கள் இலாகாக்கள் ஒதுக்கீடு
சென்னை:
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 25 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.அவர்களுக்கான இலாகாக்கள் சனிக்கிழமை நடந்த அமைச்சரவை விஸ்தரிப்பிற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறைகள் விவரம்:
1.முதல்வர் ஜெயலலிதா - காவல்துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், பொதுத்துறை, லஞ்ச ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட 9 துறைகள்.
2.சி.பொன்னையன் - நிதி மற்றும் சட்டம்.
3.தம்பித்துரை - கல்வி.
4.ஜெயக்குமார் - மின்சாரம்.
5.அய்யாறு வாண்டையார் - இந்து அறநிலையத்துறை.
6.சரோஜா - பிற்பட்டோர் நலம் மற்றும் பால் வளம்.
7.ஜெயராமன் - தொழில் துறை.
8.செம்மலை - சுகாதாரம்.
9.துரைராஜ் - உள்ளாட்சி.
10.ராமசாமி - விவசாயம்.
11.ஓ.பன்னீர் செல்வம் - வருவாய்த் துறை.
12.தளவாய் சுந்தரம் - பொதுப்பணித்துறை.
13.அன்வர் ராஜா - தொழிலாளர் நலம்.
14.பாண்டுரங்கன் -ஊரக வளர்ச்சி.
15.எஸ்.எஸ்.திருநாவுக்கரசு - செய்தி விளம்பரம் மற்றும் தகவல் துறை.
16.பி.தனபால் - ஆதிதிராவிடர் நலத்துறை.
17.ஆர்.விஸ்வநாதன் - உணவு வழங்கல்.
18.பா.வளர்மதி - சமூக நலத்துறை.
19.வி.சுப்ரமணியன் - கூட்டுறவு.
20.நைனார் நாகேந்திரன் - போக்குவரத்து.
21.ராஜேந்திர பிரசாத் - மீன் வளத்துறை.
22.சி.வி.சண்முகம் - வணிக வரி.
23.சண்முக நாதன் - கைத்தறி மற்றும் ஜவுளி.
24.ஏ.கே.செல்வராஜ் - வீட்டு வசதித்துறை.
25.ஏ.வெங்கடாச்சலம் - சுற்றுலாத் துறை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications