ஏற்காட்டில் ஓய்வெடுக்கிறார் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
ஏற்காடு:
பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஏற்காட்டில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்துவருகிறார்.
கடந்த சில மாதங்களாக தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் என்று தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்மேற்கொண்ட அவர் தனது குடும்பத்துடன் ஏற்காடு சென்று அங்குள்ள கிராஞ்ச் ரிசார்ட்ஸில் தங்கியுள்ளார்.
அவருடன் அவரது மனைவி, மகன் அன்புமணி, மருமகள் மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
ஏற்காடு செல்லுமுன் தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் தேர்தலில் வென்ற எம்.எல்.ஏ.க்களுடன்ஆலோசனை நடத்தினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications