தமிழகத்தில் மின் வெட்டு ஏன்?
சென்னை:
தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன் என்பது குறித்து தமிழக மின்வாரியம் விளக்கம்அளித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த நாளில் இருந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளார்கள். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் மின் தடை ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டிய 700 மெகாவாட்மின்சாரம், தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக வரவில்லை.
இதன் காரணமாக தமிழகம் முழுவதிற்கும் சீரான மின் விநியோகம் செய்ய முடியவில்லை. இதற்காக மின்வாரியம்தமிழக மக்களிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நெய்வேலி அனல்மின் நிலையத் தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிவரும் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகக் கூறப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications