குக்கிராமங்களை மேம்படுத்த வருகிறது புதிய அமைப்பு
கோவை:
குக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அகில இந்தியசேவா சங்கம் என்ற அமைப்பை ஆர்ஷா வித்யா குருகுலத்தின் தயானந்த சரஸ்வதிசுவாமிகள் துவங்கியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் ஏரளமான குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இந்த கிராமங்களுக்கு மக்கள் சென்று வருவதே அபூர்மாகஉள்ளது.
எனவே இத்தகைய கிராமங்களைக் கண்டறிந்து, அங்கு அடிப்படை வசதிகளைமேம்படுத்துவதற்காக அகில இந்திய சேவா சங்கம் என்ற அமைப்பத்தொடங்கியுள்ளோம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 50 கிராமங்களைத் தத்து எடுத்து, அவற்றின்சீரமைப்பு பணியில் இந்த அமைப்பு ஈடுபடும்.
குடிநீர், சத்துணவு, சுற்றுச்சூழல், சுகாதாரம், பண்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும்பணியில் இந்த சேவா சங்கம் மேற்கொள்ளும்.
இந்த இயக்கம் ஒரு சுயசார்பு இயக்கம் ஆகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்இந்த அமைப்பிற்கு உதவினால் அதை ஏற்றுக் கொள்வோம். எதனையும், யாரையும்நம்பியிராமல் இவ்வியக்கம் சுயமாக செயல்படும்.
நம்மை நாமே நம்பியிருத்தல் நல்லது. அரசின் நிதியுதவித் திட்டங்களை இரண்டுஆண்டுகள் கழித்துப் பெறுவோம் என்றார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications