திருடனைக் கொன்ற 7 பேர் கைது
கோவை:
வீட்டின் கூரையைப் பிரித்து திருட முயன்ற திருடனை அடித்துக் கொலை செய்ததாக ஏழு பேரைப் போலீசார்கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் அன்னூர் அருகே தேவம்பாளையம் உள்ளது. இந்த தேவம்பாளையத்தில் மே.18ம் தேதிஒரு திருட்டுக் கும்பல் வருவதாக தகவல் வந்தது. எனவே ஊர் மக்கள் விழிப்புடன் திருடர்களை எதிர்நோக்கியிருந்தனர்.
வெளியூரிலிந்து வருவோர் போவோரையெல்லாம் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பகலிலேயேஒருவர் தெய்வமணி என்பவரது வீட்டின் கூரை மீது ஏறி உள்ளே இறங்க முயற்சித்தனர். அப்போது ஊர்மக்கள்அவரைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் கட்டி வைத்து உதைத்தனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் இறந்து போனார். இந்த சம்பவம் குறித்துகிராம நிர்வாக அதிகாரி அவிநாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்த திருடனைக் கட்டிவைத்து உதைத்து கொன்றதாக 7 பேரைக் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications