முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
முன்னாள் தி.மு.க அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் செழியன் காலமானார்.
தி.மு.க அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இவரது மூத்த மகன்நெடுஞ்செழியன் என்ற செழியன்.
இவர் சேலம் மேற்கு மாவட்ட செயலராகவும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகவும் உள்ளார். மேலும், சேலம்மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் அவர் உடலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஆற்காடு வீரசாமி, மற்றும் பொன்முடி ஆகியோர் சென்று செழியன்உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பூலவாரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கிற்குப் பிறகுஅடக்கம் செய்யப்படும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications