எம்.ஜி.ஆர். அதிமுக சட்டசபைத் தலைவர் ஆஸ்டின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். அதிமுகவின் சட்டசபைக் கட்சித் தலைவராக எஸ்.ஆஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். அதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 3இடங்களில் இக்கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற இரண்டு எம்.எல்.ஏக்களும் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் சென்னையில்ஞாயிற்றுக்கிழமை கூடினர். அப்போது சட்டசபைக் கட்சித் தலைவராக ஆஸ்டினும், துணைத் தலைவராக அரசன்எம்.எல்.ஏ.வும் தேர்வு செய்யப்பட்டனர்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications