மின் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடங்கினர்.
ஊதிய விகிதத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையதொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக அடையாள போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் அவர்களதுகோரிக்கைக்கு பதில் ஏதும் கிடைக்காததால், திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தைத் துவக்கினர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள்துவங்கியுள்ளதால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications