ஜூன் 7 ம் தேதி வாஜ்பாய்க்கு ஆபரேஷன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய்க்கு மீண்டும் வரும் ஜூன் மாதம் 7 ம் தேதி வலது காலில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது.
இதற்காக அவருக்கு ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் சுமார்1 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை நடந்தது.
பிரதமர் வாஜ்பாய்க்கு தொடர்ந்து இடது காலில் மூட்டு வலி இருந்து வந்ததால் அவருக்கு கடந்த வருடம்அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை நடந்தது.
இந்த அறுவை சிகிச்சை மும்பையிலுள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சையைநியுயார்க் டாக்டர் சித்த ரஞ்சன் ரணவத்தே செய்தார்.
தற்போது இவருக்கு வலது காலிலும் வலி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள்அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் வரும் ஜூன் மாதம் 7 ம் தேதி மும்பையில் பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை நடக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications